¡Sorpréndeme!

நீட் தேர்வில் ஏற்பட்ட பிழைகள் குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

2018-06-13 3,713 Dailymotion

தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது.

நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர். தமிழகத்தில் இருந்து மாணவர்கள் 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.

Madurai high court bench orders CBSE in the case of spelling mistake in Tamil NEET question paper.