¡Sorpréndeme!

4வது மாடியில் இருந்து கீழே பறந்த கார்-வீடியோ

2018-06-13 1 Dailymotion

அமெரிக்காவில் மாடி பார்க்கிங் கட்டிடம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மாடியில் இருந்து வெளியே வந்து விழுந்துள்ளது. 4வது மாடியில் இருந்த கார், மாடியில் இருந்து அப்படியே வெளியே வந்துள்ளது.