அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது அமெரிக்காவை விட, வட கொரியா அதிக சலுகைகளை சம்பாதித்ததாக
கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். வடகொரியா கொடுத்தது கொஞ்சம் ஆனால் பெற்றது
மிக அதிகம். சிங்கப்பூருக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த வடகொரிய அதிபர் ஒரு ராக் ஸ்டார்
போல நடத்தப்பட்டார். உலகிலேயே அதிகமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற வடகொரியா
நாட்டின் சர்வாதிகார அதிபர் கிம் ஜாங் உன் என்பதை என்பதை அனைவரும் மறந்திருந்தனர்.
US President Donald trump and North Korean President Kim meets held
yesterday in Singapore. Political viewers say North Korea has made more concessions than the US during this meeting.