¡Sorpréndeme!

காதலரை பிரிந்த சீரியல் நடிகைக்கும், ரீல் கணவருக்கும் இடையே காதலாமே?- வீடியோ

2018-06-12 8 Dailymotion

சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் இருவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரிய எஜமான் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலில் வரும் சீரியல் மூலம் பிரபலமானவர் அந்த பப்ளி நடிகை. முதல் சீரியில் மூலமே அவர் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.அவரும், அவர் பெயரில் ஒரு பாதி பெயரை கொண்ட நடன கலைஞரும் காதலித்து வந்தனர். இதை அம்மணியே பேட்டியில் தெரிவித்தார்.


Buzz is that a young television serial actress is in love with her reel husband. Actress got separated from her boy friend recently.