அரசுத் துறைகளில், இணைச் செயலாளர் பதவிகளில் நேரடியாக வெளியாட்களை நியமிக்கும் பாஜகவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Former FM P Chidambaram doubts Joint Secretary recruitment. The BJP Government is taking Extremely dangerous steps over the country.