¡Sorpréndeme!

ஃபிபா ...பிரம்மாண்ட துவக்க விழா..யார் யார் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா! -வீடியோ

2018-06-12 2,014 Dailymotion


21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கிறது. கால்பந்து விளையாட்டின் மிகப் பெரிய திருவிழாவான உலகக் கோப்பை கொண்டாட்டங்களுக்கு ரஷ்யா தயாராகி வருகிறது. 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த 32 நாடுகளும் தலா 4 அணிகள் என, 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்ததாக நடைபெறும் நாக் அவுட் சுற்றில் விளையாடும்.

Grand opening ceremony ahead of fifa world cup planned.