¡Sorpréndeme!

ஆப்கானிஸ்தான் டெஸ்ட்....இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!- வீடியோ

2018-06-11 1,206 Dailymotion

ஆப்கானிஸ்தான் அறிமுகமாகும் டெஸ்ட் போட்டியில் நீண்ட அனுபவம் உள்ள இந்தியாவுக்கு, ரஷீத் கான் உள்பட மூன்று முக்கிய சவால்கள் காத்திருக்கின்றன. இந்தியா உள்பட 10 நாடுகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ளன. அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது. ஆப்கானிஸ்தான் அணி, வரும் 14ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது.


Indian to face some challenges from the afghanistan debut test.