¡Sorpréndeme!

காலா-வை ஏன் பார்க்க வேண்டும்.. 10 காரணங்கள்!

2018-06-07 1,675 Dailymotion

ரஜினியின் காலா படத்திற்கு மக்களிடையே ஏன் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது என்பதற்கான சில காரணங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.


These are ten reasons to watch Rajini's Kaala movie in theatres.