¡Sorpréndeme!

ஸ்டெர்லைட் சி.இ.ஓ நாவடக்கத்துடன் பேச வேண்டும்-வீடியோ

2018-06-07 2,080 Dailymotion

ஸ்டெர்லைட் ஆலை சி.இ.ஓ ராம்நாத் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசினார்