¡Sorpréndeme!

பெங்களூரில் காலா படம் ஓடும் தியேட்டர் ஊழியர் மீது வன்முறை- வீடியோ

2018-06-07 6,452 Dailymotion

பெங்களூரில் காலா திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டருக்குள் புகுந்து ஊழியரை ஹெல்மெட்டால் விஷமிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவிரி பற்றி, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தையடுத்து அவர் நடித்து இன்று ரிலீசாகியுள்ள காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.