¡Sorpréndeme!

நேற்று இரவு தூத்துக்குடி சென்று நலம் விசாரித்த நடிகர் விஜய்- வீடியோ

2018-06-06 1,260 Dailymotion

நடிகர் விஜய் சத்தமே போடாமல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு நள்ளிரவில் சென்று ஸ்னோலின் உள்ளிட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார். மதுரை வந்த விஜய் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடிக்குப் போயுள்ளார். டோல்கேட் வரை காரில் பயணித்த அவர் அதன் பின்னர் ஒரு பைக்கில் ஏறி பயணித்தார். யாரும் அடையாளம் கண்டு விடாதபடி முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி அவர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானோரின் வீடுகளுக்குப் போனார்.

Actor Vijay visited Tuticorin yesterday night and met the family members of the Tuticorin police firing victims and consoled them.