இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. 100வது போட்டியில் விளையாடிய கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்தார். இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.
Sunil chhetri leads india to the final of the intercontinental cup football.