¡Sorpréndeme!

கடத்த முயன்ற இளைஞரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்- வீடியோ

2018-06-04 1 Dailymotion

திருப்பூரில் சிறுமியை கடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கட்டிவைத்து அடித்துள்ளனர். திருப்பூர் சின்னாண்டி பாளையம், ராஜகணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், இவர்து மனைவி உமா. இவர்கள் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சிறுமி தனியாக நிற்பதை பார்த்த இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓட முயன்றுள்ளார்.