¡Sorpréndeme!

உலக அணியை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ்- வீடியோ

2018-06-01 2,220 Dailymotion


இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்த டி-20 போட்டியில் ஐசிசி உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. கடந்த ஆண்டில் வீசிய புயல்களால், வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் ஐசிசி உலக அணிகள் இடையே ஒரு டி-20 போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.

west indies beat world xi team