¡Sorpréndeme!

துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு- வீடியோ

2018-06-01 1,380 Dailymotion

தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.