¡Sorpréndeme!

ரஜினி வந்திருக்கவே கூடாது: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள்

2018-06-01 3,170 Dailymotion

People who have got injured in the Tuticorin shoot out are extremely disappointed with Rajini and expect him to feel sorry for his speech about the protestors.

உரிமைக்காக போராடிய எங்களை ரஜினிகாந்த் சமூக விரோதிகள் என்று கூறியது வருத்தமாக உள்ளது என்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோதிகள் ஊடுருவியதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றார்.