¡Sorpréndeme!

TV நடிகைக்கு 6 வயதில் பாலியல் தொல்லை- வீடியோ

2018-05-31 4,414 Dailymotion

6 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பிரபல டிவி சீரியல் நடிகை ஷ்ரெனு பாரிக் தெரிவித்துள்ளார். இந்தி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் குஜராத்தை சேர்ந்த ஷ்ரெனு பாரிக்(28). தற்போது பிரபலமாக உள்ள இஷ்க்பாஸ் என்கிற இந்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷ்ரெனு தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியதாவது,சின்ன வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் என் தாத்தா, பாட்டியுடன் அவர்களின் ஊரில் தான் இருப்பேன். அந்த நாட்களில் உள்ளூர் பேருந்தில் பயணம் செய்வோம். பேருந்தில் அமர இடம் கிடைக்காவிட்டால் எனக்கு சீட் கொடுக்குமாறு என் தாத்தா யாரிடமாவது கேட்பார்.