¡Sorpréndeme!

யாருடைய குரலாக ரஜினி பேசுகிறார்... ஸ்டாலின் விளாசல்-வீடியோ

2018-05-31 2,591 Dailymotion

தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.