¡Sorpréndeme!

கர்நாடகாவில் காலாவுக்கு எதிர்ப்பு...அப்போ கேரளாவில்?-வீடியோ

2018-05-30 2,669 Dailymotion


#kaala #trailer #movie #review #karnataka #tamilnadu #kerela #superstar

#rajinikanth

Superstar Rajinikanth Kaala movie trailer is out and becoming viral and most

shared and watched video online. Kaala movie release is slated on june 7th.

Rajinikanth not being accepted by Tamilians as a Tamilian and Karnataka

people think of him as a traitor who is not supporting their state due to

Cauvery Issue. So., I have joined hands with the Malayalam team for all

things everything about Kaala, trailer and movie revealing all the secrets

about the movie.

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் ட்ரெய்லர் ரசிக்கும்படி அமைந்துள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ட்ரெய்லர்

அமிதாப் பச்சன் வரும் விளம்பரத்துடன் துவங்குகிறது.
ரஜினி கருப்பு, வேட்டி சட்டையில் அதிரடியாக உள்ளார். காலா ட்ரெய்லர் அனைவருக்கும் பிடித்துள்ளது.

ட்ரெய்லரை பார்த்ததுமே இது ரஜினி படம் அல்ல பா. ரஞ்சித் படம் என்பது தெள்ளத் தெளிவாக

தெரிகிறது.