தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர்.