குழந்தைகள் திருட வந்ததாக நினைத்து மன நிலை பாதிக்கப்பட்ட வட மாரிலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது
கடந்த ஒரு வாரமாக சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சின்னார் அலகுபாவி கஞ்சூர் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் குழுந்தை கடத்தி சென்றுள்ளதாகவும் 5 பேரை பிடித்து போலீசாரரியிடம் ஒப்படைத்தாக கூறி புரளிகள் பரப்பி வருகின்றனஇந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புக்காசாகரம் கிராமத்தில் குழந்தைகள் திருட வந்ததாக கூறி மன நிலை பாதிக்கப்பட்ட வட மாரிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரை தர்ம அடி கொடுத்து பேரிகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்தில் மனநோயலி என தெரிய வந்தது அவர் உறவினர்களை வரவழைத்து அனுப்பி வைத்தார்
des : The incident has given the public a charity to a young man from the North Maria victims thinking that the children had been stolen