¡Sorpréndeme!

ஷிப்பிங் கம்பெனி டிரைவருக்கு கோமா நிலையில் தீவிர சிகிச்சை- வீடியோ

2018-05-29 1,850 Dailymotion

தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் தொடர்ந்து கோமா நிலையில் உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் மக்கள் எழுச்சியின்போது நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு 13 பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசாரால் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.