¡Sorpréndeme!

கீர்த்தி சுரேஷின் பாட்டியை கலாய்த்த நடிகை சீமா- வீடியோ

2018-05-28 7 Dailymotion

சாரு ஹாஸனை போய் ஏன் லவ் பண்ணீங்க, இந்த வயசுல இது தேவையா? என்று நடிகை சீமா கீர்த்தி
சுரேஷின் பாட்டியிடம் கேட்டுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் அண்ணன் சாரு ஹாஸன் 88 வயதில் ஹீரோவாக நடித்துள்ள படம்
தாதா 87. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்துள்ளவர் கீர்த்தி சுரேஷின் 80 வயது
பாட்டி சரோஜா.