¡Sorpréndeme!

விருதுநகர் அருகே சாலைவிபத்தில் தம்பதி பலி-வீடியோ

2018-05-28 1,564 Dailymotion

விருதுநகர் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்தினை தடுக்க சாலைகளில் பேரிகார்டு அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.