¡Sorpréndeme!

இந்த ஐபிஎல்-லில் கலக்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

2018-05-27 6,427 Dailymotion

ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 51 நாட்களில் 60 ஆட்டங்கள்

நடந்தன. பல்வேறு தனிநபர் விருதுகள் வழங்கப்பட்டதுடன் இந்த 11வது சீசன் முடிவுக்கு வந்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆரஞ்ச் கேப்பும், கிங்ஸ் லெவன்

பஞ்சாப் அணியின் ஆந்தரூ டை பர்பிள் கேப்பும் வென்றனர். இந்த சீசனில் விருதுகள் வென்றோர்

விவரங்கள் கீழ் தரப்பட்டுள்ளன.

players who won the awards in this ipl season