¡Sorpréndeme!

சென்னைக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

2018-05-27 2,446 Dailymotion

மும்பையில் நடந்த ஐபிஎல் 11வது சீசனின் பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக வென்று மூன்றாவது முறையாக சாம்பியனானது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்சுக்கு ட்விட்டரில் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்

CSK getting wishes in Twitter