¡Sorpréndeme!

வில்லியம்சனை அவுட் செய்த தோனி

2018-05-27 1 Dailymotion

ஐபிஎல் சீசன் 11 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மும்பையில் நடக்கும் பைனல்சில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்த நிலையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த வில்லியம்சனை சென்னை அணியின் டோனி ஸ்டெம்பிங் மூலம் அவுட் செய்து வெளியனுப்பினார்

williamson got out by stumpin