¡Sorpréndeme!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு

2018-05-27 2,756 Dailymotion

ஐபிஎல் சீசன் 11 இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மும்பையில் நடக்கும் பைனல்சில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. சமபலம் பொருந்தியுள்ள அணிகள் மோதுவதால், யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

chennai supper kings won the toss and choose to bowl