¡Sorpréndeme!

இந்த அப்பாக்கள் தான் சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர்

2018-05-27 185 Dailymotion

இந்த ஐபிஎல்லில் வேறு எந்த அணிகளுக்கும் இல்லாத ஒரு பெரிய பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உண்டு. அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்பாக்கள் தான்.

அப்பாக்கள் என்றால், எந்த வீரர்களுடைய அப்பாக்கள் என்ற கேள்வி எழலாம். பதில், அப்பாக்களான அந்த வீரர்கள்தான்.

some senior players who helped chennai's win