¡Sorpréndeme!

ரஷீத்கான் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர்- டெண்டுல்கர் பாராட்டு

2018-05-26 2,200 Dailymotion

Rashid Khan is best spinner in world- Sachin Tendulkar
Shane Warne lauds Rashid Khan

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷீத்கான். ஐதராபாத் அணிக்காக அவர் இதுவரை 21 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ரஷீத்கான் 20 ஓவரில் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்

#rashid khan