நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுவது போன்று அழுகிறேன் என்று தான் அந்த இயக்குனர், விமர்சகரின் வீடியோவை பார்த்தவர்கள் கூறுகிறார்கள். பெரிய இடத்தை சேர்ந்த இயக்குனர் எடுத்த படத்தை ஒருவர் விமர்சித்து வீடியோ வெளியிட்டார். அந்த விமர்சனத்தை ஏற்காத இயக்குனர் அவரை விவாதத்திற்கு அழைத்தார். விமர்சகர் மறுக்க இயக்குனர் வீடியோ ஒன்றை அவருக்கு அனுப்பி வைக்க அவரும் அதை வெளியிட்டார். அந்த வீடியோ கண்டமேனிக்கு வைரலாகிவிட்டது.
A video of a director criticising a critic has gone viral. It is reportedly a part of publicity stunt. Krithika Udayanidhi and blue sattai maran has been fighting for publicity stunt.
#krithikauadyanidhi #kaali #bluesattai #maran