¡Sorpréndeme!

அதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ

2018-05-25 7,669 Dailymotion

தூத்துக்குடி நகரில் ட்ரோன் மூலம் மக்களை கண்காணிக்கிறது காவல்துறை. ஸ்டெர்லைட் என்ற கார்பொரேட் நிறுவனத்தின் தொழிற்சாலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் வரிசையாக சுட்டு தள்ளியதில், 13 பேர் பலியாகியுள்ளனர்.

Drones will monitor Tuticorin streets, says police which is seen as human rights violence.