¡Sorpréndeme!

கொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்- வீடியோ

2018-05-25 5,103 Dailymotion


ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே நுழைந்துள்ளது. பைனல்ஸ் நுழைவதற்கான கடைசி வாய்ப்பான 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தாவும், ஹைதராபாத்தும் மோத உள்ளன.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியதாவது:-
முதலாவது தகுதி சுற்றில் மும்பையில் விளையாடிய ஐதராபாத் அணியினர் அங்கிருந்து இங்கு வந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும். மும்பை ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனது.


Its tough for Hyderabad to perform in Kolakatta.. Kuldeep yadav