¡Sorpréndeme!

கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை- வீடியோ

2018-05-25 1,028 Dailymotion

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் சில்வா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


தெகிவளை மாநகர சபை உறுப்பினராகவும் ரஞ்சன் சில்வா பதவி வகித்தார். இரத்மலான பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் ரஞ்சன் சில்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.