¡Sorpréndeme!

வீணானது சஞ்சு சாம்சனின் அரை சதம்

2018-05-23 444 Dailymotion

பிஎல்லில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தமிழரான தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி 25 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பாக சஞ்சு சாம்சன் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்

25ம் தேதி நடக்கும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

Sanju Samson's half century's knock failed to take their team home.