¡Sorpréndeme!

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அபார வெற்றி

2018-05-20 423 Dailymotion

ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அபாரமாக வென்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி 6 வெற்றிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 5 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி மும்பை இரண்டு அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.


Mumbai Indians out of tournament. Loses to delhi by 11 runs