¡Sorpréndeme!

கடைசி பணிநாளில் தீபக் மிஸ்ராவுடன் மேடை பகிர்வு!- வீடியோ

2018-05-19 629 Dailymotion

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் தனது கடைசி பணி நாளான இன்று தீபக் மிஸ்ராவுடன் மேடையை பகிர்ந்துகொண்டார். powered by Rubicon Project உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் செல்லமேஸ்வர் உள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாவார். கடந்த ஜனவரி 12ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து புகார் தெரிவிக்க செய்தியாளர் சந்திப்பை கூட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்தநிலையில் அவரது பதவிக்காலம் இந்த மாதம் 22-ம் தேதி முடிவடைகிறது



Justice Chelameswar, who retires on June 22, sat in a bench headed by the CJI along with Justice D Y Chandrachud as today was the last working day before the long summer vacation.