¡Sorpréndeme!

சாணிபவுடரை குடித்து தொழிலாளி தற்கொலை முயற்சி!- வீடியோ

2018-05-17 131 Dailymotion

des:கந்து வட்டி கொடுமையால் சுமைதூக்கும் தொழிலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொழிலாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். ஆவின் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பத்நகரை சேர்ந்த வாசு என்பவரின் நிதிநிறுவனத்தில் கந்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். 15 ஆயிரம் ரூபாய் பெற்று அதற்கு வாரந்தோறும் வட்டியும் அசலும் செலுத்தி வந்துள்ளார்