¡Sorpréndeme!

கிங்மேக்கராகும் வாய்ப்பை இழந்த தேவகவுடா!- வீடியோ

2018-05-15 1,067 Dailymotion

கர்நாடகாவில் தேவ கவுடா கட்சியின் ஆதரவை பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என கூறப்பட்ட நிலையில் தேவ கவுடா அந்த வாய்ப்பை இழந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறியது. இதனால் தொங்கு சட்ட சபை ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதால் கிங் மேக்கராகும் வாய்ப்பை தேவ கவுடா இழந்துள்ளார். தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

JDS leader Deva Gowda losses the Chance of to be the king maker. NJP is leading in Karnataka assembly election.