¡Sorpréndeme!

13 வயது மகனை 23 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்- வீடியோ

2018-05-14 192 Dailymotion

ஆந்திராவில் உடல்நலமில்லாத தாய் ஒருவர், தன் 13 வயது மகனை 23 வயது பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள உப்பாராஹல் கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி, 13 வயது சிறுவன் ஒருவனுக்கும், 23 வயது பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

a 13-year-old boy was married off to a 23-year-old woman in Kowthalam mandal in Kurnool, Andhra Pradesh