¡Sorpréndeme!

ஹர்திக் பாண்டியாவின் கேட்சை பறந்து பிடித்த சஞ்சு சாம்சன்

2018-05-13 698 Dailymotion

ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது

இந்த நிலையில் இந்த போட்டியின் இறுதி ஓவரில் ஹர்திக் பாண்டிய அடித்த பந்தை சஞ்சு சாம்சன் பறந்து பிடித்தார்

sanju samson caught hardik pandya catch