¡Sorpréndeme!

சென்னையின் வெற்றிக்கு இவர்கள் தான் கரணம் - தோனி

2018-05-13 830 Dailymotion

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடைசியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டி முடிவடைந்ததும் பேசிய கேப்டன் டோனி சென்னை அணியின் வெற்றிக்கு ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோரது அதிரடி தான் காரணம் என்றார்

rayudu and shane watson is the reason for today victory says dhoni