¡Sorpréndeme!

மைதானத்தில் ஜடேஜாவுடன் விளையாடிய தோனி

2018-05-13 1,627 Dailymotion

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

ஹைதராபாத் முதலில் பேட்டிங் 20 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் தவான் அடித்த ஒரு பந்தை தடுத்த நிறுத்த சென்ற டோனி எதிரே வந்த ஜடேஜா மேல் பந்தை வீசுவது போல் கலாய்த்தது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

dhoni play with jadeja in beetwin the match

#csk, chennai #ipl