¡Sorpréndeme!

திண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை- வீடியோ

2018-05-12 9 Dailymotion

திண்டுக்கல்லில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன்

இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி. என்ற தனியார் தங்கும் விடுதி ஒன்று இயங்கி

வருகிறது. இந்த விடுதிக்கு கடந்த 10-ம் தேதி காலை பிரசாந்த் என்ற இளைஞர் ஒருவர் இளம்

ஒருவருடன் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.