¡Sorpréndeme!

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தெரியாமல் ஓட்டுபோட வந்த ஆர்.ஆர். நகர் மக்கள்- வீடியோ

2018-05-12 286 Dailymotion

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்.ஆர்.நகர் பகுதி எனப்படும் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டபோதிலும் வாக்குச் சாவடிக்கு அத்தொகுதிக்குள்பட்ட வாக்காளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பெரும் பரபரப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Karnataka election 2018: Rajarajeswari Nagar voters gathers in poll station without knowing election postponed.