ஆந்திராவில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் பயங்கர தீ விபத்து-வீடியோ
2018-05-11 331 Dailymotion
ஆந்திராவின் கோதாவரி நதியில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் 120 பேருடன் சுற்றுலா படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மின்கசிவு காரணமாக படகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது