ஐபிஎல் போட்டித் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க அடுத்து ஆடும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் முட்டி மோதுகின்றன. தற்போதைய நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஹைதராபாத், 2வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது. பஞ்சாப் அணியும் கிட்டத்தட்ட நெருங்கி விட்டது.
chennai super kings vs rajasthan royals match on today