¡Sorpréndeme!

இந்த முறையும் மும்பை தான் கோப்பையை வெல்லும் - ரோஹித்

2018-05-09 216 Dailymotion

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரை சதம் எடுத்ததில், மும்பையின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷண் புது சாதனை படைத்தார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் மிகவும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.


இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது, “ஒரு அணியாக நாங்கள் சிறப்பான வழியில் சென்று கொண்டுள்ளோம். கடந்த மூன்று வருடங்களாகவே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து கடும் போராட்டத்திற்கு பிறகு மேலே வருவது எங்களுக்கு வாடிக்கையாகி விட்டது.

mumbai indians will win this year trophy says rohith sharma