¡Sorpréndeme!

18 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் அணிகள்

2018-05-09 719 Dailymotion

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2018ம் ஆண்டி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இந்த ஆண்டில் இரண்டு அணிகள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகின்றன. அதில் அயர்லாந்து அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் 11ம் தேதி விளையாடுகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம் என, 10 நாடுகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ireland team going to play their first test match against pakistan