¡Sorpréndeme!

அஸ்வினை ஓரம்கட்டுகிறதா இந்திய அணி?

2018-05-09 159 Dailymotion

அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சோபிக்காத அஸ்வின், ஜடேஜா இருவரையும் நீக்கிவிட்டு, கோஹ்லி குலதீப் யாதவ், சாஹல் பக்கம் சென்றார்.

Ravi Ashwin has been sidelined once again as the BCCI